உலகில் இதுவரைக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 42,75,588 பேர் இலக்காகியுள்ளனர்.. 2,87,670 பேரை உலகளவில் கொரோனா பலி வாங்கிஉள்ளது .
நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 42,984 பேர் இலக்காகியுள்ளனர் …5,510 பேரை கொரோனா காவு கொண்டுள்ளது .
இந்தியாவில் இதுவரைக்கும் 71,330 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர் ….2,310 பேர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
இலங்கையில் இதுவரைக்கும் 869 பேர் கொரோனா தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர் ….9 பேர் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை 13,85,893 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.. 81,796 பேர் கொரோனாவின் கோரபசிக்கு இரையாகி உள்ளனர் .
ஸ்பெயின் நாட்டில் இதுவரைக்கும் 2,68,143 பேர் கொரோனா தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர் …26,744 பேர் பலியாகியுள்ளனர்..
இத்தாலியில் இதுவரைக்கும் 2,19,814 பேரை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது …30,739 பேர் கோரோனாவிட்கு பலியாகியுள்ளனர்.
பிரான்ஸ்சில் இதுவரைக்கும் 1.77,423 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளனர் ….26,643 பேர் பலியாகியுள்ளனர்.
ஜெர்மனியில் இதுவரைக்கும் 1,72,626 பேரை கொரோனா வைரஸ் பாதித்துள்ளது….7,661 பேர் பலியாகியுள்ளனர்.
பிரித்தானியாவில் இதுவரைக்கும் 2,23,060 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். 32,065 பேர் பலியாகியுள்ளனர்.
பெல்ஜியத்தில் இதுவரைக்கும் 53,779 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். 8,761 பேர் பலியாகியுள்ளனர்.
கனடாவில் இதுவரைக்கும் 69,981 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். 4,993 பேர் பலியாகியுள்ளனர்.
சுவிஸ்லாந்தில் இதுவரைக்கும் 30,380 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். 1,845 பேர் பலியாகியுள்ளனர்.
டென்மார்க்கில் இதுவரைக்கும் 10,591 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். 533 பேர் பலியாகியுள்ளனர்.
நோர்வேயில் இதுவரைக்கும் 8,132 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். 224 பேர் பலியாகியுள்ளனர்.