கனடாவின் எட்மண்டனில், நோய்க்கிருமிகளைக் கொல்லும் இருக்கைகள் கொண்ட ரயில்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.அந்த ரயில்களிலுள்ள பிளாஸ்டிக்காலான இருக்கைகளிலேயே நோய்க்கிருமிகளைக் கொல்லும் ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளது.அது இரண்டு மணி நேரத்தில் 99.9 சதவிகிதம் நோய்க்கிருமிகளைக் கொல்லக்கூடியதாம். இந்த இருக்கைகளை தயாரிப்பது, Uniform Color Company என்னும் அமெரிக்க நிறுவனமாகும்.
