தாயகத்தில் யாழ். ஊரெழுவை பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, றோர்மொண்டை வசிப்பிடமாகவும் கொண்ட எமது குடும்ப நண்பர் திரு நாகலிங்கம் கனகேந்திரராஜா( பாலா) அவர்கள் இன்று சனிக்கிழமை (15-10-2022) இறைபதம் அடைந்து விட்டார். இவருடைய மரணச் செய்தியை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத் தருகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் இவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
இறுதிக் கிரிகைகள் நடைபெறும் இடமும், நாளும், நேரமும் :-
இடம் :-
Crematorium Tussen de Bergen,
Kitskensdal 60,
6045 EX Roermond.
நாள் :- 19-10-2022 (புதன்கிழமை)
நேரம் :- 9.00 – 11.00
தகவல் :
கதிர் வயித்திலிங்கம் குடும்பம்,
றோர்மொண்ட், நெதர்லாந்து.