Weert இல் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு படையினர் பெரும் சிரமங்களை சந்தித்தார்கள் .
Watermolenweg, , A2 மற்றும் Weert – Roermond தண்டவாளம் ஆகிய இடங்களில் தீ பரவியதால் அபாய அறிவிப்பொலி ஒலித்தது .காட்டுத்தீயால் கரும்புகை வேகமாக பரவியதால் தீயணைப்பு படையினர் தீயை அணைக்க பெரும்பாடுபட்டு அணைக்கவேண்டி இருந்தது . 100 சதுர மீட்டர் பரப்பளவை காட்டுத்தீ சேதப்படுத்தியது .