Hollandtamilan

Thalys தொடர்வண்டிகளில் முகமூடி அணிவது அவசியம் .

மே 4 முதல் பெல்ஜிய விதிகளுக்கு இணங்க வாய் முகமூடி அணிவது Thalys தொடர்வண்டிகளில் அவசியம் என Thalys நிறுவனம் இணையதளத்தில் தெரிவித்துள்ளது . இது ஒரு அறுவை சிகிச்சை முகமூடியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, சுயதயாரிப்பு முகமூடியாகவும்  இருக்கலாம்.

டச்சு பொது போக்குவரத்திலும்  ஜெர்மனி பொது போக்குவரத்திலும்  முகமூடி அணிவது அவசியம் .

திருத்தியமைக்கபட்ட  கால அட்டவணையின்படி ஜூன் 8 வரை, Amsterdam மற்றும் Parijs இடையே தொடர்வண்டிகள்  இயக்கப்படாது,