Oostvaardersplassen உயிரியல் பூங்காவில் 1100 மேச்சல் விலங்குகளுக்கு இடவசதி உள்ளது . ஐநூறு சிவப்பு மான்களைத் தவிர, அறுநூறு கால்நடைகள் மற்றும் குதிரைகள் அங்கு வசிக்கலாம். அதிகமானால் அவை சுட்டு கொல்லப்படும்.குதிரைகள் அதிகமானால் அவை வேறு இடத்திற்கு மாற்றப்படும் .
அங்கும் இடம் போதாமல் போனால் குதிரைகள் கசாப்புக்கடைக்கு விற்க்கப்படும். சில ஆண்டுகளுக்கு முன்பு Oostvaardersplassen னில் உள்ள விலங்குகள் வீதிகளில் நடமாடுவதாக ஒரு தகவல் வெளிவந்தது . அதன்பின் Flevoland மாகாணம் 2018 இல் புதிய கொள்கையை உருவாக்கியது,.
அந்த கொள்கையின் கீழ், 1,500 விலங்குகளை பராமரிக்க இடம் விரிவாக்கம் செய்யப்பட்டது . அந்த கொள்கையின் கீழ், 1,500 விலங்குகளுக்கு இடவசதி இருந்தது. கால்நடைகள் அங்கு நிரந்தரமாக தங்கலாம். குதிரைகள் மட்டுமே அதிகமானால் வேறு இடத்திற்க்கு மாற்றப்படும் .