Hollandtamilan

NetherlandsTamil News 21-12-2021

Netherlands Tamil News 21-12-2021 ஒல்லாந்து செய்திகள் வாசிப்பவர் செல்லத்துரை ஜெயமனோகரன் நெதர்லாந்தில் தாய் தந்தையர் இறந்தாலும் அவர்கள் பிள்ளைகள் அதே வீட்டில் வாழலாம் .Shell எரிபொருள் நிறுவனம் இங்கிலாந்துக்கு நகர்கிறது .Drente மாகாணத்தில் தவறாக வெளியான கொரோனா முடிவுகள்