நேற்று வெள்ளிக்கிழமை Heerlen Bokstraat இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நண்பகலுக்குப் பிறகு தீ விபத்து ஏற்பட்டது. தீயில் அகப்பட்ட ஒரு பெண்ணை தீயணைப்பு படையினர் மீட்டனர் .
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்க்கு விரைந்த தீயணைப்பு படையினர் கட்டிடத்தின் உள்நுழைந்து அந்த பெண்ணை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .