Groningen Zijldijk இல் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட பூகம்பத்திற்க்கு பின்னர் சுரங்க சேதம் தொடர்பான தற்காலிக குழுவின் (TCMG) சேத நிவாரண பரிமாற்றகத்தில் 92 சேத அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டது .
இந்த நிலநடுக்கமானது 3 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது .மற்றும் அதன் அளவு 2.5 ரிக்டர் ஆக இருந்தது.