Hollandtamilan

Eindhoven விமான நிலையம் இன்று நண்பகல் வரை மூடப்படும்.

Eindhoven விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை மூடப்படும் என்று விமான நிலைய Twitterபக்கத்தில் தெரிவிக்கிறது. விமான புறப்பாடுகள் இல்லை. உள்வரும் விமானங்கள் Keulen னுக்கு  திருப்பி விடப்பட்டுள்ளன.