கேளிக்கை பூங்கா ஆர்வலர்களுக்கு ஒரு நல்ல செய்தி ..டச்சு உயிரியல் பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
Efteling மற்றும் Walibi உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கவுள்ளன.மே 20 அன்று Efteling மீண்டும் திறக்கப்படும். பார்வையாளர்களுக்காக Walibi மே 25 அன்று மீண்டும் திறக்கப்படும்.
இரண்டு பொழுதுபோக்கு பூங்காக்களுக்கும், பார்வையாளர்கள் இணையவழி நுழைவுச் சீட்டை வாங்க வேண்டும். மேலும், ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே பூங்காவில் இருக்க முடியும்.