Denhaag விலங்குகள் சரணாலயத்தில் பூனைகளின் வருடாந்திர பிறப்பு அதிகரித்து வருகிறது. விலங்குகள் விருந்தினர் மாளிகையில் 55 பூனைக்குட்டிகள் உள்ளன, அவை அனைத்தும் புதிய எஜமானை தேடுகின்றன.
பூனைக்குட்டிகள் தொகை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது . ஏனென்றால் இன்னும் ஒரு கர்ப்பிணி பூனை விலங்குகள் சரணாலயத்தில் பிரசவதிட்காக காத்திருக்கிறது . விரைவில் பிறக்கபோகும் பூனைக்குட்டிகள் அழகாக தோன்றும் அளவுக்கு, தாய் பூனைகள் நடந்துதிரியும் விதம் பெரும்பாலும் வேடிக்கையாக உள்ளது