Den Haag உள்ள பறவைகள் பராமரிப்பு மையம் De wulp இற்கு நோய்வாய்ப்பட்ட குறைந்தது இருபது வாத்துகள் மற்றும் ஒரு சில பறவைகள் கொண்டுவரப்பட்டுள்ளன .
இந்த அப்பாவி பறவைகள் அனைத்தும் மனித ஜென்மங்கள் புசித்துவிட்டு மீதியை தெருவோரங்களில் வீசிய கழிவுகளை உண்டதால் நோய்வாய்பட்ட நிலைமையில் பறவைகள் பராமரிப்பு மையம் De wulp இற்கு கொண்டுவரப்பட்டன .அழுகிய உணவுகளை உண்டதால் அவை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளன .