Hollandtamilan

ATMகளில் கொள்ளை அடித்தால் காசு செல்லாக்காசு ஆகும்

நெதர்லாந்தில் ஏடிஎம்களில் கொள்ளை நடந்தால் பணத்தை பயனற்றதாக மாற்றும் ஒரு நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. புதிய ழில்நுட்பம் போதுமான அளவு சோதனை செய்யப்பட்டுள்ளது, இப்போது அவற்றை உருவாக்க முடியும் என்கிறார் ஏடிஎம் மேலாளர் Erik Kwakkel.

புதிய தொழில்  நுட்பத்தை முழுமையாக பரிசோதிச்சு அனைத்து சோதனைகளும் நிறைவடைந்துள்ளது .என்று Erik Kwakkel. கூறுகிறார். திருடர்கள் பணத்தை பயனற்றதாக திருட விரும்பமாட்டார்கள் .ATM ஐ தகர்த்து குற்றவாளி எதையும் கொள்ளையடிக்கவில்லை என்றால், பணம் பயனற்றதாக மாறது .

அடுத்த ஆண்டு முதல் காலாண்டின் இறுதிக்குள் அனைத்து ஏடிஎம்களையும் நிறுவுவது என Erik Kwakkel நிதி  அமைச்சருக்கு உறுதியளித்துள்ளார் .  Geldmaat என்பது Rabobank, ING மற்றும் ABN-AMROரோவின் மஞ்சள் ஏடிஎம்களின் கூட்டு வலையமைப்பாகும்.