Hollandtamilan

மகிழூந்து சாரதி பயிற்சியின்போது குளிரூட்டி இயங்கலாகது,ஜன்னகளை மூடிவைக்கவேண்டும் ?பொருத்தமில்லாத சட்டங்கள் ….

நெதர்லாந்தில் 7000 க்கும் மேற்பட்ட ஓட்டுநர் பள்ளிகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் கற்பிக்கத் தொடங்கலாம். குறிப்பாக வர்த்தக சங்கங்களின் பாதுகாப்பு நெறிமுறையிலிருந்து ஒரு கட்டத்தில், இணையவழி  விமர்சனம் கேட்கப்படுகிறது.

வகுப்பின் போது முடிந்தவரை குளிரூட்டி  மற்றும் காற்றோட்ட சுழற்சி கிடையாது . காற்று சுழற்சியைத் தடுக்க ஜன்னல்களும் முடிந்தவரை மூடப்படவேண்டும் . இது முற்றிலும் முட்டாள்தனம் என்று நான் நினைக்கிறேன், “என்று ஓட்டுநர் பள்ளி உரிமையாளர் Ed கூறுகிறார்.

கோடைகாலத்தில் குளிரூட்டி  மற்றும் காற்றோட்ட சுழற்சி இல்லாமல் வாகன பயிற்சி அழிப்பது சாத்தியமற்றது என்று ED கூறினார் . குளிரூட்டியின் பணி வாகனத்தில்  இருந்து ஈரப்பதத்தை அகற்றுவதாகும்.

மழை பொழியும்போது வாகன கண்ணாடிகளில் நீராவி படியும் ,,,அந்த நேரத்தில் பதின்ம வயதினர் அருகில் இருந்தால் துர்நாற்றம் வீசும் …ஜன்னல்களை மூடிவைத்து சாரதி பயிற்சி அழிப்பது சாத்தியமற்ற ஒரு செயலாகும் .