பெல்ஜிய பாடசாலையில் படிக்கும் டச்சு குழந்தைகள் எல்லைகளை கடக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
பெல்ஜியத்தில் பள்ளிக்குச் செல்லும் டச்சு குழந்தைகள் பெல்ஜிய பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டவுடன் மீண்டும் எல்லை கடக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று Lanaken,நகரபிதா Marino Keulen கூறினார் .
பெல்ஜிய பாடசாலைகள் மே 15 அன்று திறக்கப்படும்.