Hollandtamilan

பல நூற்றுக்கணக்கான மக்கள் Maastricht வழியாக ஊர்வலமாக சென்றார்கள்

பல நூற்றுக்கணக்கான கால்பந்து அணி MVV ஆதரவாளர்கள் செவ்வாய்க்கிழமை மாலை Maastricht வழியாக நடந்து சென்றனர் . இந்த குழுவானது இரவு 7.30 மணியளவில் லிம்பர்க் தலைநகரில் உள்ள தொடரூந்து நிலையத்தின் முன் சிறிது நேரம் காத்திருந்து அதன்பின்னர் . அங்கிருந்து அவர்கள் ஊருக்குள் நடந்து சென்றார்கள் .

MVV யின் ஆதரவாளர்கள் குழு முன்னர் கலவரக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது. அணிவகுப்பை  Maastrichtக்கில் என்ன நடக்கிறது என்ற முகநூல் பக்கத்தில் நேரடி ஒலிபரப்பு செய்யப்பட்டது . 22,000 க்கும் அதிகமானோர் நேரடி ஒளிபரப்பை  பார்வையிட்டார்கள் . ஊர்வலம்  அமைதியாக நடைபெற  காவல்துறையினர் கண்காணித்து வந்தனர்