Hollandtamilan

நெதர்லாந்தில் ஊரடங்கு சட்டம் மார்ச் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இன்னும் மூன்று வாரங்களுக்கும் மேலாக இரவு 9 மணிக்கு மேல் யாரும் தெருவில் நடமாடமுடியாது. தகுந்த  காரணமின்றி, 9 மணிக்கு மேல் வீதிகளில் வருவோருக்கு அபராதம் விதிக்கப்படும் . இந்த நடவடிக்கையானது  தற்போதைய அமுலில் உள்ள  கட்டுப்பாடுகளான கேட்டரிங் தொழில் மற்றும் அத்தியாவசியமற்ற  கடைகளை மூடுவது போன்றவைகள் ஆகும்.