Hollandtamilan

நெதர்லாந்தில் அனைத்து சிவப்பு றோசா பூக்களும் காலி

நெதர்லாந்தில் அனைத்து சிவப்பு றோசா பூக்களும் விற்பனையாகி உள்ளன தற்போது தட்டுப்பாடு நிலவுகிறது
கடந்த ஆண்டு காதலர் தினம் நாளில் குறைந்தளவு றோசா பூக்கள் விற்கப்பட்டதை அடுத்து றோசா செய்கையை மட்டுப் படுத்தியிருந்தனர் இதற்க்கான முக்கிய காரணம் ஆற்றல் கட்டண உயர்வு ஆகும்.