Hollandtamilan

நாடக விழா (Cultura Nova) டிசம்பருக்கு பின்போடப்படுள்ளது .

கொரோனா நெருக்கடி காரணமாக, ஆகஸ்ட் இறுதியில் நடைபெறும் Heerlen நாடக விழா (Cultura Nova) டிசம்பர் இறுதிக்கு  மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

விழாவின் நிர்வாகம் அறக்கட்டளையின் மேற்பார்வை வாரியத்துடன் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளது. (Cultura Nova) மாரிகாலகொண்டாட்டம்  டிசம்பர் 26 சனிக்கிழமை முதல் டிசம்பர் 31 வியாழக்கிழமை வரை நடைபெறும்.