பீட்சா மற்றும் பாஸ்தா உணவகமான Vapiano இற்கு நெதர்லாந்தில் 11 கிளைகள் உள்ளன . 550 ஊழியர்கள் வேலை பார்கிறார்கள் .ஜெர்மனி வம்சாவளி Vapiano கொரோனா நெருக்கடியால் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளது .
Vapiano வின் சட்டத்தரணி Cees Klomp van Bierman கூற்றுப்படி திவால்நிலைக்கான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா நடவடிக்கையால் உணவகம் பூட்டியிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம் என்று Klomp கூறுகிறார்.
ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கும் பொறுப்பை UWV பொறுப்பேற்றுள்ளது . Vapiano உணவகத்தை மீண்டும் திறப்பதற்கு அணைத்து முயற்ச்சிகளை யும் செய்வதாக Vapiano மேற்பார்வையாளர் தெரிவித்தார் .