இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மருந்துகள் அபாய கட்டத்தில் உள்ள கொரோனா நோயாளிகளை வாழ்வா சாவா என்ற நிலைமைக்கு தள்ளிவிடும் . நெதர்லாந்து ஆராய்ச்சியில் Maastricht இல் உள்ள MUMC+இன் மருத்துவர் (Hugo ten Cate) இக்கருத்தை கூறினார் .
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மருந்துகள் பயன்படுமா ???
