கரியமில வாயு உமிழ்வு கடுமையாக வீழ்ச்சியடைந்து வருகிறது. கொரோனா நடவடிக்கைகள் காரணம் மட்டுமல்லாமல், சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி காரணமாக நிலக்கரியில் எரியும் மின் நிலையங்கள் மிகக் குறைவாகவே உற்பத்தி செய்வதும் ஒரு காரணமாகும் .
எரிசக்தி மாற்றத்தில் நிபுணரான (Martien Visser)மார்டின் பிஸ்ஸர் தற்போது கரியமில உமிழ்வு எவ்வளவு தவிர்க்கப்படுகிறது என்பதைக் கணக்கிட்டுள்ளார். இதனால் 4.5 மெகாட்டன் கரியமில வாயு வெளியேற்றம் குறைந்துள்ளது .