ஏப்ரல் 30 நிலவரப்படி லிம்பேர்க்கில் கொரோனா பாதிப்பு புள்ளிவிபரம் . லிம்பேர்க் மாகாணத்தில் மொத்தம் 4,260 பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது . குறைந்தது 1,610 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 609 பேர் இறந்துள்ளனர்.