இயன்முறை மருத்துவர்கள் (Fysiotherapeuten) மீண்டும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆரம்பிக்கலாம் என்று அவர்களின் தொழில்முறை அமைப்பு கூறுகிறது. அவர்கள் RIVM இன் ஒப்புதலுடன் கொரோனா நடவடிக்கைகளை கடைப்பிடித்து 1.5 மீட்டர் இடைவெளியில் சிகிச்சை அளிக்கலாம் .
அத்துடன் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான செவிப்புலன் பரிசோதனையையும் மீண்டும் தொடங்கலாம் என்று மாநிலச் செயலாளர் Blokhuis சபைக்கு கடிதம் எழுதி உள்ளார் .
கொரோனா நெருக்கடி காரணமாக மார்ச் 24 ஆம் தேதி குழந்தைகளுக்கான செவிப்புலன் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.