Amsterdam, Rotterdam, Utrecht மற்றும் Den Haag ஆகிய நகரங்களில் அரசரின் பிறந்தநாள் விழா அமைதியான முறையில் நிகழ்ந்து நிறைவேறியதாக அந்த நான்கு நகராட்சிகளின் தலைவர்கள் கூறினார்கள் .
Amsterdam பூங்காவில் மக்களை சமாளிக்ககூடியதாக இருந்தது .படகு சவாரி தடை செய்யப்பட்டதால் கால்வாய் அருகே மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது