Hollandtamilan

நேற்று சனிக்கிழமை முதல் ஏற்கனவே 15 மில்லியன் கிலோ உப்பை நெதர்லாந்து முழுவதும் வீசியுள்ளது

Rijkswaterstaat நேற்று சனிக்கிழமை முதல் ஏற்கனவே 15 மில்லியன் கிலோ உப்பை நெதர்லாந்து முழுவதும் வீசியுள்ளது .

சனிக்கிழமை இரவு 7 மணி நிலவரப்படி, Rijkswaterstaat
ஏற்கனவே 15,389,527 கிலோ உப்பை சாலைகளில் தூவியுள்ளது . மொத்தத்தில் சனிக்கிழமை மாலை முதல் கிட்டத்தட்ட 140,000 கிலோமீட்டர் தூரத்திற்கு உறைபனியை கரைக்கும் இரசாயன உப்பை உப்பு தூவும் இயந்திர ஓட்டிகள் தூவியுள்ளனர் .


அக்டோபர் 1 முதல், Rijkswaterstaat
67,986,235 கிலோ உப்பை தூவியுள்ளது . இதனால் வாகன ஓட்டுனர்கள் மொத்தம் 868,647 கிலோமீட்டர் தூரத்தை பாதுகாப்பாக ஓட்டினார்கள் .