Hollandtamilan

இலங்கை செய்தி குறிப்புக்கள் 05-01-2022

இலங்கை செய்தி குறிப்புக்கள் 05-01-2022| பத்மராஜினி விஜயகாந்தன் *நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மகிந்த விடுத்துள்ள உத்தரவு *அரசியலுக்கு பாதகமாக அமையும் – சுசிலின் பதவிநீக்கம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல் *வடக்கிற்கு வருகிறார் சஜித் – பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு *நீர் கட்டணம் அதிகரிக்கப்படலாம் *இலங்கைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! 2000 ஆயிரம் கோடிக்கு விற்கப்படும் ஆசியாவின் ராணி?