Hollandtamilan

இலங்கை செய்தி குறிப்புக்கள் 30-12-2021

இலங்கை செய்தி குறிப்புக்கள் 30-12-2021| வாசிப்பவர்கள் நவலோஜனன் நவரெத்தினராஜா(இலங்கை ) செந்தில்குமார்(இந்தியா ) * சொன்னதைச் செய்து காட்டிய மத்திய வங்கி ஆளுநர்! வெளிவராத இரகசியம்? * இலங்கையில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள்? சுகாதாரப் பிரிவினர் வெளியிட்ட தகவல் * எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்! * கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய தகவல் * 1500 ஆக இருந்த உரம் தற்பொழுது பத்தாயிரம் ரூபாய்!