Hollandtamilan

இலங்கை செய்தி குறிப்புக்கள் 29-12-2021

இலங்கை செய்தி குறிப்புக்கள் 29-12-2021| வாசிப்பவர் பத்மராஜினி விஜயகாந்தன் 1. சப்ரகமுவ மஹா சமன் தேவாலயத்தின் புதிய சமாதி புத்தர் சிலைக்கு பிரதமர் முதல் மலர் பூஜை நிகழ்த்தினார் 2. பாவனையாளர்களுக்கு “லிட்ரோ” எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு 3. அபிவிருத்தி செய்வதற்கு எங்களிடம் நிதி வசதிகள் இல்லை: டக்ளஸ் தேவானந்தா 4. இலங்கை வந்தடைந்த உலகம் சுற்றும் இளம் பெண் விமானி! 5 வழமைக்கு திரும்பும் புகையிரத சேவை