Hollandtamilan

Schiphol அருகே Shishalounge சோதனை///// சட்டவிரோதமாக தங்கிய 26 பேருக்கு அபராதம்.

வடக்கு Holland இல்  உள்ள Boesingheliede என்ற இடத்தில் கொட்டகை ஒன்றில் காவல்துறை நடத்திய சோதனையின்போது அங்கு சட்டவிரோதமாக இயங்கும் Shishalounge கண்டுபிடிக்கபட்டது.

அங்கு தங்கியிருந்த 26 நபர்களுக்கு காவல்துறையினர் அபதாரம் விதித்தனர் .அவர்களில் இரண்டு பேரிடம்  தகுந்த அடையாள அட்டைகள் இல்லாத காரணத்தால் காவல்துறை அவர்களை கைது செய்தது .