Hollandtamilan

Hoensbroek கிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஆயுதக் கொள்ளை

புதன்கிழமை காலை, Hoensbroek க்கிலுள்ள Gebrookerplein னில் ஒரு சூப்பர் மார்க்கெட்டை இரண்டு பேர் கொள்ளையடித்தனர். காலை 6:30 மணியளவில், Hoensbroek க்கிலுள்ள Gebrookerplein லினில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ஆயுதக் கொள்ளை குறித்து போலீசாருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது.

ஆயுதம் ஏந்திய இரு கொள்ளைகரர்களின் அச்சுறுத்தலின் கீழ், அங்காடியில் வேலைபார்த்தவர் கல்லாபெட்டியில் இருந்த பணத்தையும் அவரது கைகடிகரத்தையும்  கொள்ளைகரர்களிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது.பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் ஒரு கருப்பு  ஸ்கூட்டரில் தப்பி சென்றனர்  உங்களுக்கு இந்த ஆயுதக் கொள்ளை குறித்து கூடுதல் தகவல் தெரிந்தால் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள்.

 

நீங்கள் எதையும் பார்த்தீர்களா? அல்லது காவல்துறை  தேடும் சந்தேக நபர்களைப் பற்றிய குறிப்புகள்?உங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து இதை 0900 – 88 44 வழியாக பகிரவும் அல்லது விரும்பினால், முற்றிலும் அநாமதேயமாக 0800-7000 வழியாக பகிரவும்.