Hollandtamilan

Chemelot டில் இரண்டு தீ, விபத்து நிலப்பரப்புக்கு மேலே கரும் புகை .

Geleen னுக்கு அருகிலுள்ள தீயணைப்பு படையினருக்கு  Chemelot தளத்தில் தீ பற்றி எரிவதாக தகவல் 19:00 மணியளவில்  கிடைத்தது . Chemelot இன் கூற்றுப்படி, இரண்டு தீ விபத்துக்கள் தளத்தில் பதிவாகியுள்ளன, EPT ஆலையில், மற்றும் WKC மின் நிலையத்தில். பின் தளத்தில் ஏற்பட்டது .

Chemelot நிறுவன தீயணைப்பு படையினரும் ஊழியர்களும் தீயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தார்கள் . காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், தீயணைப்பு படை வாகனங்கள் சங்கொலியுடன்  வணிக வளாகத்தை  சுற்றி வந்தன.