Hollandtamilan

Assen னில் உள்ள Zaagmolen னில் ஒரு வீட்டில், ஒரு மனிதனின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

Assen னில் உள்ள Zaagmolen னில் ஒரு வீட்டில், ஒரு மனிதனின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அக்கம்பக்கத்தினர் அந்த நபர் குறித்து சந்தேகம் அடைந்ததால்  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.  வீட்டில் இறந்து கிடந்த  நபர் அவரது இல்லத்தில் பலகாலமாக வாழ்ந்து வந்தார் என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது .

அத்துடன் அவரது வீட்டு ஜன்னல்களில் நத்தார்பண்டிகை அலங்காரங்கள் தொங்கி கொண்டிருந்தது.. மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக  விசாரித்து வருகின்றனர்.