Hollandtamilan

லிம்பேர்க்கில் கொரோனா நச்சுயிர் பாதிப்பு நிலவரம் ..

லிம்பேர்க்கில் மொத்தம் 3,955 பேர் கொரோனா நச்சுயிர்  தொற்றுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளனர். குறைந்தது 1,547 லிம்பேர்க் மாகாணத்தை சேர்ந்தவர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  589 பேர் கொரோனா நச்சுயிரால்  உயிரிழந்துள்ளனர் .