Hollandtamilan

நெதர்லாந்து பிரதமர் Mark Rutte தாய் காலமானார்.

பிரதமர் Mark Rutte  வின் தாய் மே 13 புதன்கிழமை காலமானார் . அவர் கடந்த வெள்ளிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டார் என்று அரசு தகவல் சேவை RVD கூறுகிறது.

அவருக்கு  96 வயது ஆகிறது என்றும்  அவரது மரணம் குறித்து RVD எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, ஆனால் அவர் கொரோனா வைரஸால் இறக்கவில்லை. பிரதமர் அவரது தாயார் Mieke Rutte-Dilling இறந்ததை மிகவும் கவலையுடன் தெரிவித்தார் .