Hollandtamilan

இளவரசி Alexia Walesஸில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பாடம் பயிலவுள்ளார்.

கோடை விடுமுறைக்குப் பிறகு, இளவரசி அலெக்ஸியா தனது உயர்நிலைப் பள்ளி படிப்பை  வேல்ஸில் உள்ள United World College இல் தொடரவுள்ளார் . அவரது தந்தை கிங் வில்லெம்-அலெக்சாண்டரும் இதே  பள்ளியில் பயின்றவர். சர்வதேச பள்ளியில் டஜன் கணக்கான நாடுகளைச் சேர்ந்த சுமார் 350 மாணவர்கள் உள்ளனர். அலெக்ஸியாவின் சமகால தோழியான Spain இளவரசி Leonorனரும் இங்கு  படிக்கிறார்.

பெல்ஜியத்தின் இளவரசி எலிசபெத் கடந்த ஆண்டு பட்டம் பெற்றார். அலெக்ஸியா தனது சர்வதேச அளவிலான படிப்பிற்காக அங்கு செல்கிறார் என்று அரசாங்க தகவல் சேவை தெரிவித்துள்ளது. இது ஒரு சர்வதேச பள்ளியில் ஏழாம் ஆண்டின் இறுதியில் நீங்கள் பெறும் டிப்ளோமா ஆகும், இது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இப்போது 15 வயதான இளவரசி Denhaagகில் உள்ள Christelijk Gymnasium Sorghvlietஇல் நான்காவது ஆண்டில் இருக்கிறார்.