Hollandtamilan

இணையவழி சேவைகளுடன் பல தேவாலயங்கள் .

கொரோனா வைரஸ் விவகாரத்தால் இணையவழி  சேவைகளை ஒளிபரப்பத் தொடங்கிய தேவாலயங்களில் 70 சதவீதம் சாதாரண ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தை விட அதிகமான மக்கள் பயன்பெறுகிறார்கள் என  தேவாலய  தலைவர்கள் தெரிவித்தார்கள் .

சில நேரங்களில் இவை 50 சதவீதத்திற்கும் அதிகமானவை. குறிப்பாக Protestant கிறிஸ்தவ மக்களை  டிஜிட்டல் கொண்டாட்டங்கள் அதிக அளவு  ஈர்க்கின்றன. ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில் அதிகரிப்பு சிறியது.  பொதுவாக ஐம்பது பேர் பார்வையிடும் Gelderlandடில் உள்ள ஒரு அல்லேலுயா  சபை, இப்போது மூன்று மடங்கு மக்களை ஈர்க்கிறது. வடக்கு Holland தில் ஒரு அல்லேலுயா  தேவாலயத்திற்கு வருபவர்கள் முன்னூறுரில் ஐநூறு டிஜிட்டலாக உயர்ந்துள்ளது .